ஈ.வே.ரா மணியம்மையா நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு தேவையான ஆவணம்
கணவரின் இறப்பு சான்றிதழ்
விதவை சான்றிதழ்
வருமான சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பதாரரின் ஆதார்
மணமகளின் ஆதார்
திருமண அழைப்பிதழ்
குடும்ப அட்டை
மணமகளின் வயது சான்றிதழ்
1) மாற்றுச்சான்றிதழ்
2) பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
3) Birth Certificate
----------------------------xxx---------------------------------
இசேவை வழியாக ஆன்லைனில் அப்பளை செய்த பின்னர் அப்பளை செய்ததற்க்கான ஒப்புகை சீட்டு வழங்குவர், அந்த ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைக்கொண்டு உங்களுடை விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.
Check Status Link: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
______________________________________________
Social Welfare –Scheme
~~~~~~~~~~~~~~~~~~
How to Get First Marriage Certificate: https://youtu.be/8CANrPDjH_Q
திருமண உதவித்தொகைக்கு Apply செய்வது எப்படி?: https://youtu.be/eA1Kq3tBaMo
How To Apply Child Protection Scheme: https://youtu.be/XPn6rBfV_iI
How to Register PICME & RCH ID: https://youtu.be/AK6BihmADg8
------------------------------------------------------------