PF ECR FILE MAKER Available Now ...Click Software Menu Link ..Download Now....For More Update ! Join Telegram !



மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 

நினைவு திருமண உதவி தொகை 


உதவித்தொகை


ü  10-ம் வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை திருமண உதவி தொகையும் 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.

ü  பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த மாணவிகளுக்கு  ரூ.50,000 வரை திருமண உதவி தொகையும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும்.


தகுதி வரம்பு


  விட்டில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

  விண்ணப்பதார் மணமகளின்  அப்பா அல்லது அம்மா

  குடும்ப வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.

  மணப்பெண் - 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

  திருமணத்திற்கு 45 நாட்கள் முன்பே உதவித்தொகைக்கு APPLY செய்ய வேண்டும். 


விண்ணப்பம் செய்பவருக்கு  தேவையான ஆவணங்கள்


  விண்ணப்பதரின் ( அப்பா (அ)அம்மா ) போட்டோ 

  ஆதார் கார்டு (அ) வாக்காளர் அடையாள அட்டை

  ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு

  வங்கி பாஸ்புக்

  திருமண அழைப்பிதழ்
  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்திற்க்கான படிவம்

  •         வருமான சான்று


(மணமகள்)

  முதல் திருமண சான்று
  பாஸ்போர்ட் size போட்டோ
  ஆதார் கார்டு
  ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு
  சாதி சான்று
  டி.சி
  மார்க் லிஸ்ட்
  இருப்பிடச் சான்று


(மணமகன்)
       முதல் திருமண சான்று
       பாஸ்போர்ட் size போட்டோ
       ஆதார் கார்டு
       ரேஷன் கார்டு / ஸ்மார்ட் கார்டு
       சாதி சான்று
       டி.சி


குறிப்பு

  இரண்டு விண்ணப்பம் தயார்செய்து கொள்ளவும்.

  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்திற்க்கான படிவம் பூர்த்தி செய்து
  அரசு இ-சேவை மையத்தில் APPLY செய்து கொள்ளலாம்.
  முடிந்த வரை விண்ணப்பம் செய்யும்போது ORIGINAL சான்றுகளை வைத்து APPLY செய்யவும்.

  விண்ணப்பித்த பிறகு https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html என்ற இணைய முகவரில் உங்களுடைய விண்ணப்ப நிலையை பார்த்துகொள்ளலாம்.