PF ECR FILE MAKER Available Now ...Click Software Menu Link ..Download Now....For More Update ! Join Telegram !

TNPDS l Authorization Certificate Application l புதிய சேவை யாருக்கு?



HasTag : #Authorization-Certificate #TNPDS #BIO-METRIC Website Link: https://tnpds.gov.in அங்கீகாரச் சான்று ரேசன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்க முடியாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த அங்கீகாரச் சான்று பெறுவதன் மூலம் ரேசன் கடைக்கு செல்லாமல் தனக்கு பதில் மூன்றாம் நபரின் அத்தியாவசிய பொருள்களை பெறலாம். இந்த சான்றில் பொருள் வாங்கும் மூன்றாம் நபரின் பெயர் மற்றும் ஸ்மார்ட் கார்டு எண் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும் சான்றில் குறிப்பிட்ட நபர் மட்டும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பொருள் பெற முடியும். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். FOR MORE VIDEO PLEASE TO SUBSCRIBE