Patta Order Copy
“ பட்டா மாறுதல் ” விண்ணப்பம் செய்த ஒருவர், பட்டாவை அவரது பெயரில் மாற்ற அரசு ஆணை பிறப்பிக்கும் ஒரு ஆவணம் " பட்டா ஆர்டர் நகல் " ஆகும். இந்த ஆவணம் மூலம் ஒருவருக்கு எப்படி பட்டா வழங்கப்பட்டது, யார் மூலம் வழங்கப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். வாரிசு அடிப்படையிலும் பாகப்பிரிவினை (SUB DIVISION) அடிப்படையிலும் பட்டா மாறுதல் செய்தவர்கள் இந்த ORDER COPY யை வைத்திருப்பது அவசியமான ஒன்று. அவர்கள் பின்னாளில் எப்படி பட்டா மாறுதல் செய்யப்பட்டது என்று அறிய ஒரு ஆவணமாக பயன்படுகிறது.
பட்டா ORDER COPY பெற விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கவனத்திற்கு
⌚ பட்டா மாறுதல் செய்த 1 வருடத்திற்கு மிகாமல் இருக்கும் அனைவரும் விண்ணபிக்கலாம்.
⌚ விண்ணப்ப எண் சரியாக பதிவு செய்யவும்.
⌚கோரிக்கை நிறைவேற்றும் நேரம் அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.
⌚உங்கள் E -MAIL அல்லது WHATSAPP நம்பருக்கு உங்கள் PATTA ORDER COPY அனுப்பி வைக்கப்படும்.